வாழைப்பழ ஷேக் ரெசிபி 

Food • By அம்பிகா சரவணன் • Posted on 12 Jul, 2018


மூலப்பொருட்கள் :
1 - 2 வாழைப்பழம்
1/2 - 1  கிளாஸ் பால்
சர்க்கரை (தேவைபட்டால்)
வெனிலா சாறு
ஐஸ் க்ரீம் (தேவைப்பட்டால்)
4-5 பாதாம் 

செய்முறை:
ஒரு ப்ளெண்டரில் நறுக்கிய வாழைப்பழம், பால் மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும்.
ஐஸ் கிரீம் ஒரு கரண்டி சேர்க்கவும்.
பாதாமைச் சேர்க்கவும்.
இந்த கலவையை கெட்டியான சாறு போல் வரும்வரை நன்கு அரைத்துக் கொள்ளவும். 
ஒரு க்ளாசில் ஊற்றி தேவைபட்டால் சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.

பல்வேறு ஐஸ்க்ரீம் ப்லேவரை சேர்த்தும் இதனைச் செய்யலாம். உலர் திராட்சை, வால்நட், , முந்திரி போன்ற உலர் பழங்கள் சேர்த்தால் இதன் சுவை இன்னும் அதிகரிக்கும். மேலும் ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். 

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like