தமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி

இந்தக் காணொளியில் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் கல்வித் தகுதிகள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த காணொளியில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களான, மறைந்த முன்னாள் முதல்வர்கள் செல்வி ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின், அன்புமணி ராம்தாஸ், திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சீமான் அவர்களின் கல்வித் தகுதி பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.