ஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை

ஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என "மக்கள் நீதி மய்யம்" கட்சித் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் காணொளியின் மூலம் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.