முகப்பருக்கள் வராமல் இருக்க என்ன சாப்பிடலாம்?

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க என்ன உணவு வகைகளை சாப்பிடலாம் என்று அறிய இங்கே படியுங்கள்.

முகப்பருக்கள் வராமல் இருக்க என்ன சாப்பிடலாம்?

பருக்கள் இல்லாத முகம் என்பது ஒவ்வொருவரின் கனவு தான். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நாம் சாப்பிடும் சில உணவுகள் பருக்கள் வருவதற்கும் காரணமாகிறது அதே போல் பருக்களை மறைய வைக்கவும் உதவுகிறது. எந்த எந்த உணவு வகைகளை சாப்பிட்டால் பருக்கள் வராமல் தடுக்கலாம் என்று அறிய வேண்டுமா? அதற்கு இங்கே தொடர்ந்து படியுங்கள்.

பருக்கள் மறைய உதவும் உணவுகள்:

பீட்ரூட் 

ப்ரோக்கோலி

 காலிஃபிளவர்

 செலரி

 வெள்ளரி

 காலே

 கீரை

 வெங்காயம்

 பட்டாணி

க்ரீன் டீ 

மோர்

தயிர் 

சீனிக்கிழங்கு

பூசணிக்காய்

எலுமிச்சை 

தக்காளி

கேரட் 

பெர்ரி

அதே போல் பருக்கள் நமது சருமத்தில் ஏற்படுத்தும் தடங்களை போக்க என்ன சாப்பிடலாம் என்று அறிய கீழே படியுங்கள்.

பருக்களின் தடங்கள் மறைய உதவும் உணவுகள்:

மஞ்சள்

பெர்ரி

பப்பாளி

சீனிக்கிழங்கு

பாதாம்

மீன் வகைகள் 

பருக்கள் போவதற்கு என்று கண்ட கண்ட க்ரீம்களை அப்ளை செய்வதற்கு பதிலாக உணவின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து பாருங்கள். அதுவே நீண்ட கால மாற்றத்திற்கு நல்லது.