என்ன! சாக்ஸுக்குள் வெங்காயமா?

ஒரு சாக்ஸ்க்குள் பாதி வெங்காயத்தை வைத்து அதை தூங்கும் போது அணிந்து கொண்டு படுத்தால், கிடைக்கும் நன்மைகளை அறிய இங்கே படியுங்கள்.

என்ன! சாக்ஸுக்குள் வெங்காயமா?

வெங்காயம் என்று சொன்னால் நமக்கு அதை வைத்து என்ன சமைக்கலாம் என்று தான் தோன்றும். ஆனால் வெங்காயத்தை மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பல நோய்களை எதிர்த்துப் போராட வெங்காயம் நமக்கு உதவுகிறது. அதை பற்றி விரிவாக அறிய மேற்கொண்டு படியுங்கள்.

நமது காலில் 7,000 க்கும் மேற்பட்ட நரம்புகள் உள்ளன. இவை நமது முழு உடலுடனும் தொடர்பு கொண்டிருப்பதாக மருத்துவ அறிவியல் கூறுகிறது. அதனால் காலில் ஏதேனும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், அது நமது உடலை பல வகையில் பாதிக்கிறது. அவற்றை தவிர்க்க வெங்காயம் நமக்கு உதவுகிறது. நீங்கள் தூங்கும் போது, உங்கள் சாக்ஸில் வெங்காயத்தை வைத்து, பின் இந்த சாக்ஸை அணிந்து கொண்டு படுத்தால், அது கால்களை சுத்தம் செய்கிறது. இதனால் உங்கள் முழு உடலும் சுத்தமாகும். வெங்காயம், உங்கள் காலில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை உறிஞ்சிவிடுகிறது. இது மட்டுமல்லாமல் வெங்காயத்தில் உள்ள நல்ல பாக்டீரியா மற்றும் இரசாயனங்கள், உங்கள் காலின் மூலமாக, உங்கள் உடலுக்கும் சென்றடைகின்றன. இதனால் உங்கள் இரத்தமும் சுத்தமாகிறது.

வெங்காய சாக்ஸை அணிந்து கொண்டு உறங்கினால், சளி சரியாகும். இதற்காக ரசாயனங்கள் இல்லாத ஆர்கானிக் வெங்காயத்தை பயன்படுத்துவது முக்கியம். ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு வளர்ந்த வெங்காயத்தை பயன்படுத்தினால், இதிலுள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உங்கள் இரத்தத்தில் கலந்து விட வாய்ப்புள்ளது.

சளி மட்டுமல்லாமல் சிறுநீர்ப்பை தொற்று, காதுவலி மற்றும் பல்வலி போன்றவற்றுக்கு எதிராகவும் இந்த டெக்னிக்கை பயன்படுத்தலாம்.

இதை செய்து பார்த்து உங்களுடைய கருத்துகளை இங்கே பகிரந்து கொள்ளுங்கள்.