வரைதல்

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

வரைதல் ஒரு படத்தினை உருவாக்கும் ஒரு வழியாகும். ஒரு பென்சில், பேனா, அல்லது நிறச்சோக்கு கொண்டு வண்ணப்பூச்சு செய்யப்பட்ட ஒரு படம். ஒரு பொருள் மேற்ப்பரப்பில் ஒரு சிறிய அடையாளம் தெரியும் அளவில் வெளிப்படுத்தும். பொதுவாக வரைவதற்க்கு தாள், அட்டை, தோல் போன்றவை பயண்படுத்தப்படுகிறது.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like