ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

திருமணத்தில் மிகவும் அடிப்படையான பொருத்தம் நட்சத்திரப் பொருத்தம் ஆகும்.

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் 

திருமணத்தில் மிகவும்   அடிப்படையான பொருத்தம் நட்சத்திரப் பொருத்தம் ஆகும். ஆண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திரம்  எதுவென்பதை இப்போது காண்போம். 

ஆண் நட்சத்திரங்களுக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்

 • அஸ்வினி - பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் உத்தமம்.
 • பரணி - ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வினி.
 • கார்த்திகை1 ஆம் பாதம்- சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2.
 • கார்த்திகை 2, 3, 4ஆம் பாதங்கள் - அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4.
 • ரோகிணி - மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி.
 • மிருகசீரிஷம் 1, 2ஆம் பாதங்கள் - புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி.
 • மிருகசீரிஷம் 3, 4ஆம் பாதங்கள்- திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி.
 • திருவாதிரை - பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4.
 • புனர்பூசம் 1,2, 3ஆம் பாதங்கள் - பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி.
 • புனர்பூசம் 4ஆம் பாதம் - பூசம், அனுஷம், பரணி, ரோகிணி.
 • பூசம் - உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4.
 • ஆயில்யம் - அஸ்தம், அனுஷம், பூசம்.
 • மகம் - சித்திரை, அவிட்டம் 3, 4.
 • பூரம் - உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்.
 • உத்திரம் 1 ஆம் பாதம் - பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்.
 • உத்திரம் 2,3, 4 ஆம் பாதங்கள் - பூராடம், திருவோணம், ரேவதி.
 • அஸ்தம் - உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4.
 • சித்திரை 1, 2 ஆம் பாதங்கள் - விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்.
 • சித்திரை 3,4 ஆம் பாதங்கள் - விசாகம்,திருவோணம், சதயம், ஆயில்யம்.
 • சுவாதி - அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்.
 • விசாகம் 1,2, 3 ஆம் பாதங்கள் - சதயம், ஆயில்யம்.
 • விசாகம் 4 ஆம் பாதம் - சதயம்.
 • அனுஷம் - உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்.
 • கேட்டை - திருவோணம், அனுஷம்.
 • மூலம் - அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4.
 • பூராடம் - உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்.
 • உத்திராடம் 1ஆம் பாதம் - பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்.
 • உத்திராடம் 2, 3, 4ஆம் பாதங்கள் - பரணி, மிருகசீரிஷம் 1, 2.
 • திருவோணம் - உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்.
 • அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள் - புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்.
 • அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள் - சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 ஆம் பாதம்.
 • சதயம் - கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 பாதங்கள்.
 • பூரட்டாதி 1,2, 3 ஆம் பாதங்கள் - உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்.
 • பூரட்டாதி 4 ஆம் பாதம் - உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்.
 • உத்திரட்டாதி - ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4.
 • ரேவதி - பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி.