மனித நடத்தை பற்றிய மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள்

ஒரு நபரின் நடத்தையைக் கொண்டு அவரின் குணத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். உளவியல் ரீதியாக மனிதர்களின் நடத்தை பற்றிய சில சுவாரசிய உண்மைகள் பற்றி இப்போது நாம் அறிந்து கொள்வோம்.

மனித நடத்தை பற்றிய மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள்
  1. ஒரு நபரின் கொஞ்சம் கவனத்தை ஈர்க்க வேண்டுமா? அந்த நபரைத் துரத்துவதை நிறுத்திவிட்டு அவரை புறக்கணிக்கத் தொடங்குங்கள். அவர் உங்களை கவனிக்கத் தொடங்குவார் .
  2. யாராவது ஏதாவது ஒன்றை  ஒப்புக்கொள்ள வேண்டுமா ? பேசுவதை நிறுத்திவிட்டு அவர்களை முறைத்துப் பாருங்கள், அவர் உங்களுக்கு வேண்டியதைச்  செய்வார்கள்.
  3. ஒருவரின் கண்களை மட்டும் பார்த்து அவர்களின் வார்த்தைகளை சரிபார்க்கவும். பெரும்பாலும் ஒரு பொய்யைச் சொல்லும்போது, ​​அவர்கள் உங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பார்கள் , தேவைப்படுவதை விட அதிகமாக அடிக்கடி  சிரிப்பார்கள்.
  4. புத்திசாலித்தனமான நபர்கள் குறைவான நண்பர்களைக் கொண்டிருக்கிறார்கள்.
  5. பேசும்போது ஒருவரின்  கால்களைப் பாருங்கள். அவர்கள் உங்களை நேருக்கு நேர் பார்க்கவில்லை  என்றால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதில் அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். 
  1. நீங்கள் சோகமாக இருக்கிறீர்களா? நீங்கள் சிரிப்பதைப் போல நடியுங்கள். அதுவே உங்கள் இயல்பாக மாறிவிடும்.  
  1. நீங்கள் பேசும் நபரைப் பொறுத்து  உங்கள் உடல் மொழி மாறுகிறது. நீங்கள் விரும்பும் ஒருவருடன் பேசும்போது உங்கள் உடல் மொழி நிதானமாகவும், சீராகவும்  இருக்கும், அதேசமயம் நீங்கள் அதிகம் விரும்பாத ஒருவர் என்றால் அது கடினமாக இருக்கும்.
  2. ஒரு விஷயத்தின் மீது உங்கள் மிக அதிக கவனத்தை 10 நிமிடங்களுக்கு மேல் செலுத்த முடியாது .
  3. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது ஆக விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி தினமும் உங்களுக்குள்ளே  ஒரு முறை  பேசுங்கள். அது யதார்த்தமாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.
  4. நீங்கள் உணர்ந்ததை விட உங்கள் மூளைக்கு அதிக ஆற்றல் உள்ளது. கனவுகளை என்றும் கைவிடாதீர்கள் .