தலைமைப் பண்பு என்றால் என்ன?

தலைமைப் பண்பு என்பது குறித்து பலருக்கும் பல அபிப்ராயங்கள் உண்டு.

தலைமைப் பண்பு என்றால் என்ன?

தலைமைப் பண்பு என்பது குறித்து பலருக்கும் பல அபிப்ராயங்கள் உண்டு. தலைவன் என்பவன் தனக்கு கீழே உள்ளவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுபவன் மட்டுமல்ல. உண்மையில் தலைவனுக்கு என்று இன்னும் சில பண்புகள் உள்ளன. அவற்றைப்  பற்றி இங்கே காணலாம்.

தலைவனுக்கான பண்புகள் :

  1. நேர்மை 
  2. தொலைநோக்குப் பார்வை 
  3. தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்துவது 
  4. தன்னுடைய குழுவை பாராட்டுவது 
  5. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது  
  6. பிறர் சொல்ல வரும் கருத்தை இடைமறிக்காமல் முழுவதும் கேட்ட பிறகு பேசுவது 
  7. தேவையான நேரத்தில் தனது சக்தியை பிரயோகிப்பது 
  8. மற்றவர்களிடம் அனுதாபம் கொள்வது  

இந்த பண்புகளைக் கொண்டவன் உண்மையான தலைவன்.