அட்டகாசமான கிச்சன் டிப்ஸ்

காலம் காலமாக இந்திய சமையல் மரபுகளில் பின்பற்றப்படும் சில கிச்சன் டிப்ஸ்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. நமக்கும், சுற்றுசுழலுக்கும் நன்மை பயக்கும் இந்த குறிப்புகளை பின்பற்றினால் எல்லாருக்கும் நல்லது. நல்ல வாழ்க்கை என்பது நாம் வாழும் இந்த சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், அதை ஆரோக்கியமாக பாதுகாப்பது தான். இதை சமையலறையில் இருந்தே செய்ய தொடங்கலாம். அதற்கான எளிய வழிகள் இங்கே தரப்பட்டுள்ளது.

தேங்காய் நார்
1 / 6

1. தேங்காய் நார்

தேங்காய் நார்களை தூக்கி எறியாமால், கடினமான பாத்திரங்களை துலக்க பயன்படுத்தலாம். அதைப்போல் உலர்ந்த வாழைப்பூவை தூக்கி எறியாமால், நாம
குளிக்கும் போது ஸ்க்ரப்பராக பயன்படுத்தலாம்.

.

Next