விவாதங்களில் நீங்கள் ஜெயிக்க வேண்டுமா?

ஆச்சர்யப்படுத்தும் சில உளவியல் தந்திரங்கள்!

விவாதங்களில் நீங்கள் ஜெயிக்க வேண்டுமா?

ஆரோக்கியமான விவாதங்களில், நீங்கள் ஜெயிக்க உதவும் சில உளவியல் தந்திரங்களை இங்கே பார்க்கலாம்.

  1. உங்களை அவமானப்படுத்துவது போல யாராவது பேசினால், உடனே பதில் சொல்லாமல், ஒரு நொடி நிதானியுங்கள். பின் அவர்களை நிமிர்ந்து பார்த்து, “உங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லேயே?“ என்று பதில் கேள்வி கேளுங்கள்

 

  1. யாராவது உங்களிடம் பொய் கூறுவது போல் உங்களுக்கு தோன்றினால், பதில் பேசாமல் அவர்கள் கண்களை உறுதியோடு நோக்கினால், எதிரிலிருப்பவர் தடுமாற ஆரம்பித்து விடுவார்கள்.

 

  1. ஏதேனும் வாக்குவாதங்களில், உங்கள் பக்க  கருத்துக்களை சொல்லும் போது, குரல் உயர்த்தாமல் சொல்லி பாருங்கள். அது எதிரிலிருப்பவருக்கு உங்கள் கருத்து தான் சரி என்று தோன்ற வைக்கும்.

 

  1. ஒருவரிடம் பேசும் போது உங்களது தோரணை மிக முக்கியம். அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

 

  1. நீங்கள் விரும்பும் நபருடன் பேசும் போது, உங்கள் கண்கள் ஆசையிலும், விருப்பத்திலும் பெரியதாகும்.

அடுத்த முறை இந்த விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு பேசி பாருங்கள். எதிரிலிருப்பவரின் ரியாக்‌ஷன் உங்களை கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்தும்.