பூண்டு சேர்த்து கொள்ளுங்கள்!

நமது சமையலறையில் முக்கிய இடம் பிடித்துள்ள பூண்டின் நன்மைகளை அறிய இதை படியுங்கள்.

பூண்டு சேர்த்து கொள்ளுங்கள்!

பல ரெசிபிகளில் இடம் பிடித்துள்ள பூண்டை அதன் நன்மைகள் தெரியாமலே நாம் பயன்படுத்தி வருகிறோம்உணவில் பூண்டுசேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை அறிய இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பூண்டின் நன்மைகள்:

பூண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறதுபிரஷர் உள்ளவர்களுக்கு பூண்டு சிறந்தது.

இது மூட்டு வலியை குறைக்கிறது

பூண்டு வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்குவதால்வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த ஒரு மருந்து.

உடம்பில் உள்ள நல்ல கொழுப்பை பூண்டு பாதுகாக்கிறது.

இருமல்சளியை சரி செய்கிறது.

ஜீரணத்தை மேம்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.

மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது 

உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது . 

 

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு வெள்ளைப் பூண்டு பல்லை மென்று சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் எண்ணற்றது

உடல் சூட்டு பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட கூடாதுஆனால் அவர்கள் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளலாம்.