மன்னிக்கும் திறன்

மன்னிக்கும் திறன் மனிதனை மேம்படுத்தும்

மன்னிக்கும் திறன்

மன்னிக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் சக்தி இல்லாதவன்  அன்பு செலுத்தும் சக்தி இல்லாதவன். மனிதர்களில் மோசமானவர்களுக்கு சில நல்ல குணங்களும், நம்மில் சிறந்தவர்களுக்கு சில தீய குணங்களும் உள்ளன. இதைக் கண்டுபிடிக்கும் போது, நம் எதிரிகளை வெறுப்பதற்கான வாய்ப்புகள் குறையும் .