கொரோனா  நோய் தொற்று காலத்தில்  ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

கொரோனா நோய் தொற்று காலத்தில் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

கொரோனா  நோய் தொற்று காலத்தில்  ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

இந்த கால கட்டத்தில் மனிதனின் முக்கிய தேவை நோய் எதிர்ப்பு சக்தி. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் தொற்று பாதிப்பை  எதிர்த்து போராட முடியும்.

சிறப்பான நோய் எதிர்ப்பு மண்டலம்  அமைவதற்கு ஆரோக்கியமான  உணவு மற்றும் கட்டுக்கோப்பான  உடல்  தேவை.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க  உங்களுக்கு உதவக்கூடிய சில உணவுகள், 

  • பச்சை காய்கறிகள்
  • பழங்கள்
  • முட்டை 
  • மீன்
  • கோழி
  • எலுமிச்சை 
  • மூலிகை தேநீர்  போன்றவை. 

ஆரோக்கியமான உணவுடன்  வழக்கமான உடற்பயிற்சி செய்வதால் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.