தசாபுத்தி காலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு எந்த தசையும், தசாபுத்தியும் நடக்கிறது என்று தெரிந்து கொண்டு அந்த கிரகங்களுக்கு ஏற்ற தெய்வத்தை வழிபட்டு வந்தால் மலை போல் வரும் துன்பமும் பனிப்போல் விலகிவிடும்.

தசாபுத்தி காலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தசாபுத்தி காலங்கள்

அனைத்து கிரகங்களும் அதற்குரிய தெய்வத்திற்கு அடக்கம். அதனால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தசை மற்றும் தசாபுத்தி காலங்களை பயன்படுத்தி உங்களுக்கு எந்த தசையும், தசாபுத்தியும் நடக்கிறது என்று தெரிந்து கொண்டு அந்த கிரகங்களுக்கு  ஏற்ற தெய்வத்தை வழிபட்டு வந்தால் மலை போல் வரும் துன்பமும் பனிப்போல் விலகிவிடும்.

கேது மகாதசை (7 வருடங்கள்) 

கேது தசை கேது புத்தி- 4மாதங்கள் 27நாட்கள்.

கேது தசை சுக்கிரன் புத்தி- 1வருடம் 2மாதங்கள்.

கேது தசை சூரியன் புத்தி- 4மாதங்கள் 6 நாட்கள். 

கேது தசை சந்திரன் புத்தி- 7மாதங்கள்.

கேது தசை செவ்வாய் புத்தி- 4 மாதங்கள் 27 நாட்கள். 

கேது தசை ராகு புத்தி- 1வருடம் 18 நாட்கள். 

கேது தசை குரு புத்தி- 11மாதங்கள் 6 நாட்கள். 

கேது தசை சனி புத்தி- 1வருடம் 1மாதங்கள் 9 நாட்கள். 

கேது தசை புதன் புத்தி- 11மாதங்கள் 27 நாட்கள். 

சுக்கிரன் மகாதசை( 20வருடங்கள்) 

சுக்கிரன் தசை சுக்கிரன் புத்தி- 3வருடங்கள் 4மாதங்கள்

சுக்கிரன் தசை சூரியன் புத்தி- 1வருடம்

சுக்கிரன் தசை சந்திரன் புத்தி- 1வருடம்  8மாதங்கள்

சுக்கிரன் தசை செவ்வாய் புத்தி- 1வருடம் 2மாதங்கள்

சுக்கிரன் தசை ராகு புத்தி- 3வருடங்கள்

சுக்கிரன் தசை குரு புத்தி- 2வருடங்கள் 8மாதங்கள்

சுக்கிரன் தசை சனி புத்தி- 3வருடங்கள் 2மாதங்கள்

சுக்கிரன் தசை புதன் புத்தி- 2 வருடங்கள் 10மாதங்கள்

சுக்கிரன் தசை கேது புத்தி- 1 வருடம் 2மாதங்கள்

சூரியன் மகாதசை (6 வருடங்கள்) 

சூரியன் தசை சூரியன் புத்தி- 3மாதங்கள் 10 நாட்கள் 

சூரியன் தசை சந்திரன் புத்தி- 6மாதங்கள்

சூரியன் தசை செவ்வாய் புத்தி- 4 மாதங்கள் 6நாட்கள் 

சூரியன் தசை ராகு புத்தி- 10 மாதங்கள் 24 நாட்கள் 

சூரியன் தசை குரு புத்தி- 9 மாதங்கள் 18 நாட்கள் 

சூரியன் தசை சனி புத்தி- 11 மாதங்கள் 12 நாட்கள் 

சூரியன் தசை புதன் புத்தி- 10 மாதங்கள் 6 நாட்கள் 

சூரியன் தசை கேது புத்தி- 4 மாதங்கள் 6 நாட்கள் 

சூரியன் தசை சுக்கிரன் புத்தி-1 வருடம் 

சந்திரன் மகாதசை (10 வருடங்கள்) 

சந்திரன் தசை சந்திரன் புத்தி- 10 மாதங்கள் 

சந்திரன் தசை செவ்வாய் புத்தி- 7 மாதங்கள் 

சந்திரன் தசை ராகு புத்தி- 1 வருடம் 6 மாதங்கள் 

சந்திரன் தசை குரு புத்தி- 1 வருடம் 4மாதங்கள் 

சந்திரன் தசை சனி புத்தி- 1 வருடம் 7 மாதங்கள் 

சந்திரன் தசை புதன் புத்தி- 1வருடம் 5 மாதங்கள் 

சந்திரன் தசை கேது புத்தி- 7 மாதங்கள் 

சந்திரன் தசை சுக்கிரன் புத்தி- 1 வருடம் 8 மாதங்கள் 

சந்திரன் தசை சூரியன் புத்தி- 6 மாதங்கள் 

செவ்வாய் மகாதசை (7 வருடங்கள்) 

செவ்வாய் தசை செவ்வாய் புத்தி- 4 மாதங்கள் 27 நாட்கள் 

செவ்வாய் தசை ராகு புத்தி-1 வருடம் 19 நாட்கள் 

செவ்வாய் தசை குரு புத்தி- 11மாதங்கள் 8நாட்கள் 

செவ்வாய் தசை சனி புத்தி- 1 வருடம் 1 மாதங்கள் 9 நாட்கள் 

செவ்வாய் தசை புதன் புத்தி- 11 மாதங்கள் 27 நாட்கள் 

செவ்வாய் தசை கேது புத்தி- 4 மாதங்கள் 27 நாட்கள் 

செவ்வாய் தசை சுக்கிரன் புத்தி- 1 வருடம் 2 மாதங்கள் 

செவ்வாய் தசை சூரியன் புத்தி- 4 மாதங்கள் 6நாட்கள் 

செவ்வாய் தசை சந்திரன் புத்தி- 7மாதங்கள் 

ராகு மகாதசை (18 வருடங்கள்) 

ராகு தசை ராகு புத்தி- 2வருடங்கள் 8 மாதங்கள் 12நாட்கள் 

ராகு தசை குரு புத்தி- 2 வருடங்கள் 4 மாதங்கள் 24 நாட்கள் 

ராகு தசை சனி புத்தி- 2 வருடங்கள் 10 மாதங்கள் 6 நாட்கள் 

ராகு தசை புதன் புத்தி- 2 வருடங்கள் 6 மாதங்கள் 18 நாட்கள் 

ராகு தசை கேது புத்தி-1 வருடம் 18 நாட்கள் 

ராகு தசை சுக்கிரன் புத்தி- 3 வருடம் 

ராகு தசை சூரியன் புத்தி- 10 மாதங்கள் 24 நாட்கள் 

ராகு தசை சந்திரன் புத்தி- 1 வருடம் 6 மாதங்கள் 

ராகு தசை செவ்வாய் புத்தி- 1 வருடம் 18 நாட்கள் 

குரு மகாதசை (16 வருடங்கள்) 

குரு தசை குரு புத்தி- 2 வருடங்கள் 1மாதங்கள் 18 நாட்கள்

குரு தசை சனி புத்தி- 2வருடங்கள் 6 மாதங்கள் 12 நாட்கள்

குரு தசை புதன் புத்தி- 2 வருடங்கள் 3 மாதங்கள்6ந

குரு தசை கேது புத்தி-11மாதங்கள்6

குரு தசை சுக்கிரன் புத்தி-2வருடம்8மாதங்கள்

குரு தசை சூரியன் புத்தி-9மாதங்கள்18

குரு தசை சந்திரன் புத்தி-1வருடம் 4 மாதங்கள்

குரு தசை செவ்வாய் புத்தி- 11 மாதங்கள் 6 நாட்கள்

குரு தசை ராகு புத்தி- 2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்

சனி மகாதசை (19 வருடங்கள்) 

சனி தசை சனி புத்தி- 3 வருடங்கள் 3 நாட்கள்

சனி தசை புதன் புத்தி- 2வருடங்கள் 8 மாதங்கள் 9 நாட்கள்

சனி தசை கேது புத்தி- 1வருடம் 1 மாதம் 9 நாட்கள்

சனி தசை சுக்கிரன் புத்தி- 3வருடங்கள் 2 மாதங்கள்

சனி தசை சூரியன் புத்தி- 11மாதங்கள் 12 நாட்கள்

சனி தசை சந்திரன் புத்தி- 1வருடம் 7 மாதங்கள்

சனி தசை செவ்வாய் புத்தி- 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள்

சனி தசை ராகு புத்தி- 1வருடம் 10 மாதங்கள் 6 நாட்கள்

சனி தசை குரு புத்தி- 2 வருடங்கள் 6 மாதங்கள் 12 நாட்கள்

புதன் மகாதசை (17 வருடங்கள்) 

புதன் தசை புதன் புத்தி- 2 வருடங்கள் 4 மாதங்கள் 27 நாட்கள் 

புதன் தசை கேது புத்தி- 11 மாதங்கள் 27 நாட்கள் 

புதன் தசை சுக்கிரன் புத்தி- 2 வருடங்கள் 10 நாட்கள் 

புதன் தசை சூரியன் புத்தி-  10 மாதங்கள் 6 நாட்கள் 

புதன் தசை சந்திரன் புத்தி- 1வருடம் 5 மாதங்கள் 

புதன் தசை செவ்வாய் புத்தி- 11 மாதங்கள் 27நாட்கள் 

புதன் தசை ராகு புத்தி- 2வருடங்கள் 6 மாதங்கள் 18 நாட்கள் 

புதன் தசை குரு புத்தி- 2 வருடம் 3 மாதங்கள் 6 நாட்கள் 

புதன் தசை சனி புத்தி- 2வருடங்கள் 8 மாதங்கள் 9 நாட்கள்