சாத்தனார்

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

சாத்தன் சாத்து என்னும் வணிகர் கூட்டத்தில் ஒருவனைச் சாத்தன் எனக் குறிப்பிடுவது தமிழ்நெறி. பெரும்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்படும் பாண்டியன் கீரஞ்சாத்தன் ஒரு வள்ளலாகவும், போர்வீரனாகவும் விளங்கினான். புறம் 178 வல்வேல் சாத்தன் எனப் போற்றப்பட்ட ஒல்லையூர் கிழர் மகன் பெருஞ்சாத்தன் ஒரு வள்ளல்.புறம் 242 அறப்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்பட்ட சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் வானம் வறண்டுபோன காலத்தில் உதவிய வள்ளல் புறம் 395 சங்ககாலப் புலவர்களில் பலர் சாத்தன் என்னும் பெயர் பூண்டு வாழ்ந்தனர்.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like