புரதம் அடங்கியிருப்பதை சோதித்தல்

Politics • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

பரிசோதிக்கப்பட வேண்டிய உணவுப்பொருள் தூளாக்கப்பட்டு அல்லது நன்கு நசிக்கப்பட்டு பரிசோதனைக் குழாயில் சிறிதளவு நீரிட்டு தொங்கல் கரைசலை தயாரிக்க வேண்டும். இப்பரிசோதனைக் குழாயில் சிறிதளவு பையூரேட்டுக் கரைசலை (சோடியம் ஐதரொக்சைட்டு + செப்புசல்பேற்று) இட்டுக் கலக்கவும். கரைசல் ஊதா நிறமாக மாறுமாயின் புரதமெனக் கண்டறியலாம்.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like