பூக்குழித் திருவிழா

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

பூக்குழித் திருவிழா என்பது, தமிழகத்தின் பெரும்பாலான மாரியம்மன் ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு திருவிழா ஆகும். இத்திருவிழா, பூமிதித் திருவிழா என்றும் அழைக்கப்படும். இலங்கைபொன்ற நாடுகளிலும் தீமிதிப்பு மாரியம்மன், காளியம்மன், கண்ணகி, திரௌபதி அம்மன் ஆலயங்களில் நடைபெறுகின்றன. இலங்கையில் தேசத்துக் கோயில்கள் என வழங்கப்படுகின்றன அரசு மானியம் பெறும் சில ஆலயங்கள் கூட தீமிதிப்பு நடைபெறும் ஆலயங்களாக உள்ளன.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like