கள்ளர் வெட்டுத் திருவிழா

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 30 Nov, -0001

கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது தென்தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவைக் காண ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் தேரிக்குடியிருப்பு அருகேயுள்ள குதிரைமொழி கிராமத்திலுள்ள கற்குவேல் ஐயனார் கோவிலில் கூடுகிறார்கள். இந்தத் திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் குதிரைமொழியில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முப்பதாவது நாள் நடைபெற்று வருகிறது. திருவிழா கார்த்திகை மாதம் முதல் நாள் தொட்ங்கி 28ம் நாள் திருநெல்வேலி பாைளயங் கோட்ைட இடையா இண்தைத சாா்ந்த மாலையம்மன் ஐவராசா குடும்பத்தினா் நடத்தும் மாலையம்மன் ஐவராசா பூைசயுடன் தொடங்கி கள்ளா வெட்டு முடிந்த மறுநாள் திருநெல்வேலி தச்சநல்லுாா இடையா இண்தைத சாா்ந்த முன்னடி பட்டறைதாரா நடத்தும் படப்பு பூைசயுடன் முடிவடைகிறது.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like