உடல் எடையை குறைக்க உதவும் சில விசித்திரமான வழிகள்

உடல் எடையை குறைக்க இங்கே சில விநோதமான வழிகள் தரப்பட்டுள்ளன. இந்த ஐடியாக்களை பார்க்கும் போது உங்களுக்கு வேடிக்கையாக தோன்றலாம் - ஆனால் இதை செய்து பார்த்தால் உண்மையில் பலன் உண்டு.

உடல் எடையை குறைக்க உதவும் சில விசித்திரமான வழிகள்

டின்னர்:

 

உடல் பருமனை பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால், டின்னர் அதிகம் சாப்பிட்டால்எடை குறைப்பு தாமதமாகும். எனவே டின்னரை குறைத்து கொள்ளுங்கள்.

 

கண்ணாடி:

 

 

கண்ணாடியின் முன் உட்கார்ந்து சாப்பிட்டால் நாம் வழக்கமான சாப்பிடும் அளவை விட குறைவாக சாப்பிட வாய்ப்புள்ளதுநம்மை பார்த்து கொண்டே நாம் சாப்பிடும் போதுநம் எடை குறைப்பு லட்சியம்நினைவுக்கு வருகிறதுஅது நம்மை குறைவாக சாப்பிட வைக்கிறது.

 

 

 

போட்டோ:

 

நீங்கள் விரும்பி உண்ணும் உணவை போட்டோ எடுத்து வைத்து கொண்டால்,அதை சாப்பிட ஆசை வரும்போதுஅந்த போட்டோவை பார்த்து கொள்ளலாம்.

 

 

 

பிளேட்:

 

 

 

சில குறிப்பிட்ட சாப்பாட்டு தட்டுகளில் சாப்பிடும் போது குறைந்த அளவு உணவு சாப்பிடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்ஒரு ஆய்வில்பஃபேவில் வெள்ளைத் தட்டில் சாப்பிட்டவர்கள்,கருப்பு தட்டில் சாப்பிட்டவர்களை விட குறைவான அளவு உணவு சாப்பிட்டார்களாம்.

 

 

சூப்:

 

உணவிற்கு முன் சூப் அல்லது சாலட் சாப்பிட்டால்நாம் வழக்கமாக சாப்பிடும் டின்னரின் அளவை விட குறைவாக சாப்பிட வாய்ப்பு உள்ளது.

 

 

 

தூக்கம்:

 

 

இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைத்தால்பசி குறைந்துஎடை குறைய வாய்ப்புகள் இருக்கிறதாம்.