

திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த மணிமேகலை திரைப்படத்திற்கு சோமையாஜுலுவும், 1943 ஆம் ஆண்டு வந்த சிவகவி திரைப்படத்திற்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள்...
அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக நடிக்க முடிந்தது...
தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பையிலுள்ள "சாகர் மூவிடோன்" என்ற நிறுவனத்தால் 1931 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. "குறத்திப் பாட்டும் டான்ஸூம்" என்ற நான்கு ரீல்கள் (அடிகள்) கொண்ட குறும்படமே தமிழில் முதன்முதலில் வெளி வந்த பேசும் படம்...
இத்திரையரங்கையடுத்து சில நிரந்தரத் திரையரங்குகள் கட்டப்பட்டன. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான "ஹரிச்சந்திரா" போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன...
195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில்
நீர்மை யுடையார் சொலின்.
Translation: Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense.
Explanation: If the good speak vain words their eminence and excellence will leave them.