BACK TO TOP

2. சான்றிதழ்கள் (16) – கவிதைகள் – விடியலில் கரைந்த இரவு – வேதாவின் வலை.2

* விடியலில் கரைந்த இரவு * இரவுகள் மெல்ல மெல்லக் கரவுகிறது விகசிக்கும் விடியலில். பரவிடும் செயற்பாடுகள் பவ்யமாய் இரவரங்க மேடையில் ஓய்வெடுக்கிறது. * மற்றுமொரு புது விடியல் அற்புத ஓய்வில்இ தன்னம்பிக்கை ஏற்றும் பேரொளிப் புத்துணர்வாகிறது. நேற்றைய கவலைகள் கடுகாகிறது. * இரவெனும் போர்வை சீவன்களிற்கு இரசவாதமிடும் காய கற்பம். இரட்சணியம் தரும் வலை. அரவணைக்கும் பஞ்சுப் பொதி. * இயற்கையின் விந்தையாம் இரவு மயற்கையற்ற பூமியின் தரவு. பிரச்சனை வனாந்தர நெருப்பிற்கு சிரச்சேதம் தரும்…

Comments

Who Upvoted this Story