பிரியாணி நல்லதா கெட்டதா  ?

0
9
views

நாம் இந்த பதிவில் பெரும்பான்மை மக்களால் தங்கள் விருப்பமான உணவு என்று கூறப்படும் பிரியாணியை பற்றி பார்க்க போகிறோம். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு இந்த பிரியாணி ஆகும். ட்ரீட் என்றாலே இளைய தலைமுறையினருக்கு பிரியாணி சாப்பிடுவது தான் என்ற காலம் தான் இப்போது. பிரியாணியின் எந்த விஷயம் அனைவரையும் கவர்கிறது? அதன் மணமா? சுவையா ?  நிறமா? இதை வைத்து  ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

இந்த பிரியாணி ஒரு அரோக்கியமான உணவா? ஆம் நிச்சயமாக இது ஒரு ஆரோக்கிய உணவு தான். அதனை பற்றிய விளக்கம் தான்  இந்த தொகுப்பு.

தினமும் டிபன் பாக்ஸ் உணவை சாப்பிடும் நாம் ஒரு நாள் பிரஷ்ஷாக ஒரு உணவு சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த ஆசைக்கு 100% பொருத்தமான ஒரு உணவு பிரியாணி. இதன் மணம் நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.

பிரியாணி செய்ய பயன்படுத்தும் பொருட்கள் அரிசி, வாசனை மிகுந்த மசாலா பொருட்கள்,  காய்கறிகள்  அல்லது, ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை  போன்றவை. மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களுக்கும் நமது உடல் ஆரோக்கியத்தை பெருக்குவதில் பெரும் பங்கு உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆரோக்கியம் தரும் பொருட்களின் கலவையில் உருவாகும் பிரியாணியில் ஆரோக்கியத்திற்கு குறைவிருக்காது.

தொடர்ந்து படியுங்கள்…பிரியாணியின் நன்மைகளை பற்றி நமது அடுத்த பதிவில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here