மஞ்சள் பாலின் மகத்துவம்

0
16
views

மஞ்சளின் மகிமை:

  • உடலில் ஏற்பட்ட காயத்தை உடனே ஆற்றுகிறது.
  • வயிற்று உப்புசத்தையும் , வாய்வையும் தடுக்கிது.
  • இயர்கையாகவே வீக்கத்தை போக்கும் தன்மை கொண்டது
  • சருமத்தின் போஷாக்கை அதிகரிக்கிறது.

    TurmericTurmeric

  • புற்று நோய் எதிர்ப்பில் உதவுகிறது.
  • வயிற்றில் உண்டாகும் அல்சரை தடுக்கிறது.
  • தசை நார்களை வலுவாக்குகிறது.

இவ்வளவு நன்மைகள் கொண்ட மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

இதனை பாலுடன் சேர்த்து பருகும்போது உடலை சூடாக வைத்து கொள்கிறது. வளர் சீதை வளர்ச்சியை அதிகரித்து, நல்ல செரிமானத்தை தருகிறது.

Glass of Milk
Glass of Milk

மஞ்சள் இயற்கையாகவே ஒரு கிருமி நாசினி. ஆகையால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

இதனை தினமும் காலையில் குடிப்பது நல்ல உடல் நலத்தை கொடுக்கும்.

Previous articleநீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை
Next articleகுரு பெயர்ச்சி – பகுதி 1
அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதமாக எழுதுவதில் வல்லவர். அவர் தற்போது பிரபல இணைய செய்தி நிறுவனங்களுக்கு பல வித கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.
SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here