குரு பெயர்ச்சி – பகுதி 2

0
40
views

ஒருவரின் ஜாதகத்தில் மிகவும் மோசமான தோஷத்தையும் சரி செய்வதற்கான வலிமை குருவிடம் உள்ளது. குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்.

Guru Bhagavan
Guru Bhagavan

குரு பகவானை நாம் ஆலயம் சென்று தரிசிக்கும்போது இத்தகைய நன்மைகளை நாம் அடைய செய்வார். முல்லை பூவும், கொண்டைக்கடலையும் கொண்டு, நவகிரக சந்நிதியில் அவரை தரிசிக்க வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் ஆடை சார்த்தி வழிபட்டால், மலை போல் வரும் துயரமும் பனி போல் மறையும். குரு பகவானின் ஆசிர்வாதத்தால், வளமான வாழ்வு கிடைக்கும். உங்கள் துயரங்கள் சந்தோஷமாக மாறும்.

குரு பெயர்ச்சி 2,செப்டம்பர் 2017 அன்று நடைபெறுகிறது. கன்னி ராசியில் இருந்து குரு துலா ராசிக்கு செல்கிறார்.
கும்பம், மேஷம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும்.

குரு மந்திரம்: ஓம் குருப்யோ நமஹ!

Previous articleகுரு பெயர்ச்சி – பகுதி 1
Next articleஅனிதாவின் மரணம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர்.

அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதமாக எழுதுவதில் வல்லவர்.

அவர் தற்போது பிரபல இணைய செய்தி நிறுவனங்களுக்கு பல வித கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here