குரு பெயர்ச்சி – பகுதி 1

0
24
views

குரு பகவான் / வியாழ பகவான் என்பவர் சமஸ்க்ருதத்தில் ப்ருஹஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவர் செல்வதை தான் குரு பெயர்ச்சி என்று கூறுகிறோம். ஜோதிட ரீதியாக இது ஒரு முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒரு முறை இந்த பெயர்ச்சி நடைபெறும்.

Guru Bhagavan
Guru Bhagavan

12 ராசிகளையும் குரு கடக்க 12 வருடங்கள் ஆகும். ஜாதகப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வருடம் குரு பகவான் தங்குகிறார். இந்த பெயர்ச்சி நடைபெறுவதால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும். அந்தந்த ராசிக்கார்கள் அவர்களின் ஜாதகப்படி கிரக நிலவரங்களை அறிந்து பெயர்ச்சியின் பலன் பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

Previous articleமஞ்சள் பாலின் மகத்துவம்
Next articleகுரு பெயர்ச்சி – பகுதி 2
அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதமாக எழுதுவதில் வல்லவர். அவர் தற்போது பிரபல இணைய செய்தி நிறுவனங்களுக்கு பல வித கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.
SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here