வாத்தியங்கள் உரையாட சங்கீதம் மூலம் ஒரு சமாதான பயணம்

0
4
views

உலகறிந்த செல்லோ இசைக்கலைஞர் யோ யோ மோ. அதே சமயம் இசையின் மூலம் அமைதிக்கான மாற்றத்தை உருவாக்குவதை லட்சியமாக கொண்டிருப்பவர்.

பல ஆண்டுகளாக Silk Road Ensemble என்கிற இசைக்குழுவில் உலகளாவிய கலைஞர்களை கொண்டுவந்து இசைக்க வைக்கிறார்.

வாத்தியங்கள் வழியாக உலகளாவிய உரையாடலை உருவாக்குகிறார்.

The Music of Strangers, என்கிற ஆங்கில தலைப்பிலான (அந்நியர்களின் இசை) புதிய ஆவணப்படம் இவர்களின் பயணங்களை விவரிக்கிறது. அதுகுறித்த பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு.

http://www.bbc.com/tamil/arts_and_culture/2016/06/160609_yoyoma

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here