‘ரெஃப்யூஜி‘: இவ்வாண்டின் ஆங்கில சொல்லாக தேர்வு

0
5
views

குழந்தைகளுக்கு இடையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொல்லாக அகதி என பொருள்படக்கூடிய ‘ரெஃப்யூஜி‘ என்ற சொல்லை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் இந்த ஆண்டின் சொல்லாக தேர்ந்தெடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

பிரிட்டனின் படைப்பாற்றல் மிக்க இளம் எழுத்தாளர்களிடம் இந்த சொல் பயன்பாடு வியக்கத்தக்க அளவில் அதிகரித்திருப்பதற்கு பின்னர் இந்த சொல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

இந்த ஆண்டு பிபிசி நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதை போட்டியின் பல்லாயிரக்கணக்கான பதிவுகளில் இந்த சொல் அடிக்கடி தோன்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை AP

சிரியா போர், மத்திய தரைக்கடலின் ஊடாக பயணம், அகதி முகாம்களிலான வாழ்க்கை, தனிப் பயணிகள் ஆகியவை இந்தப் போட்டியில் கதைக் களனாக அமைந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters

ஸ்காட்லாந்து புராணக் கதையிலிருந்து சீல் போன்ற வடிவத்தை மாற்றிக் கொள்ளுகின்ற ‘செல்கி’‘ மற்றும் மைன்கிராப்ட் என்ற கணினி விளையாட்டிலிருந்து அரக்கர் ‘விதர்ஸ்டாம்‘ போன்ற சொற்களும் பிரிட்டனின் இனம் எழுத்தாளர்களிடம் பிரபலமான சொற்களாகும்.

http://www.bbc.com/tamil/arts_and_culture/2016/05/160526_refugee

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here